சமூக நலன்பேண், சீர்;திருத்தல் மற்றும் சிறுவர் பராமரிப்புத் தொடர்பான அமைச்சு

இவ்வமைச்சின் செயற்பாடுகளாவன,

  1. அமைச்சின் கீழான விடயங்கள் சம்பந்தமாக நிகழ்ச்சிகளைத் தயாரித்தல், திணைக்களங்களின் மூலம் தேவையான திட்டங்களைத் தீட்டி அமுல்படுத்துதல்.
  2. நிகழ்ச்சிகளின் முன்னேற்ற அறிக்கைகளை பரிசீலித்தல், நிர்வகித்தல், ஒழுங்கபடுத்துதல்.
  3. திணைக்களங்களுக்கிடையில் பல்வேறு தரப்பிலிருந்தும் பெறப்பட்ட விடயங்களைப் பகிர்ந்தளித்தல்.
  4. அமைச்சுக்கும் வெளி உலகிற்கும் இடையிலான சிறந்த நிலைப்பாட்டைப் பேணுதல்.
  5. திணைக்களங்களுக்கிடையில் மனித மற்றும் பௌதிக வளங்களை பாதுகாத்தல், செம்மைப்படுத்தல், பராமரித்தல்.
Telephone Fax Website Email
 +94 812 236355  +94 812 224267     இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

 

மொழியை தெரிவு

Sinhala Tamil English

யார் ஆன்லைன் இருக்கிறது

இணைப்பில் உள்ளவர்கள்: 214 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை

பார்வையாளர்கள்

404952
இன்று
நேற்று
இந்த வாரம்
கடந்த வாரம்
இந்த மாதம்
கடந்த மாதம்
அனைத்து நாட்கள்
3145
5917
44307
12538
67779
25811
404952

உங்கள் IP: 66.249.79.177
Server Time: 2017-02-26 14:21:46
Joomla templates by Joomlashine