Homeஅமைச்சுக்கள்

Ministries

பிரதான மற்றும் நிதி, திட்டமிடல், சட்ட நிர்வாகம், உள்ளுராட்சியும் மாகாண நிர்வாகமும், மனித வளம், கல்வி மற்றும் கலாசார விவகாரம், சுற்றுலா, போக்குவரத்து, இடம், கூட்டுறவு அபிவிருத்தி, வியாரமும் வர்த்தகமும், உணவு பராமரிப்பும் பகிர்ந்தளிப்பும், முதலீடு மற்றும் பிற அமைச்சுக்களால் முன்னெடுக்கப்படாத விடயங்கள் தொடர்பான அமைச்சு

இவ்வமைச்சின் செயற்பாடுகளாவன,

  1. மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களுக்கிடையிலான சிறந்ததொரு தொடர்பினைப் பேணுதல்.
  2. மாகாணத்தின் தேவைகளுக்கேட்ப அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துதல்.
  3. தேவைக்கேட்ப நிதி மற்றும் பௌதிக முன்னேற்றம் தொடர்பான அறிக்கைகளைத் தயாரித்தல்.
  4. பாராளுமன்ற சுற்றறிக்கைகளைத் தயாரித்தல்.
  5. அமைச்சின் கீழுள்ள பல்வேறு திணைக்களங்களை இணைத்தல்.
Telephone Fax Website Email
 +94 814 481322  +94 814 481322  http://www.cm.cp.gov.lk   இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

சமூக நலன்பேண், சீர்;திருத்தல் மற்றும் சிறுவர் பராமரிப்புத் தொடர்பான அமைச்சு

இவ்வமைச்சின் செயற்பாடுகளாவன,

  1. அமைச்சின் கீழான விடயங்கள் சம்பந்தமாக நிகழ்ச்சிகளைத் தயாரித்தல், திணைக்களங்களின் மூலம் தேவையான திட்டங்களைத் தீட்டி அமுல்படுத்துதல்.
  2. நிகழ்ச்சிகளின் முன்னேற்ற அறிக்கைகளை பரிசீலித்தல், நிர்வகித்தல், ஒழுங்கபடுத்துதல்.
  3. திணைக்களங்களுக்கிடையில் பல்வேறு தரப்பிலிருந்தும் பெறப்பட்ட விடயங்களைப் பகிர்ந்தளித்தல்.
  4. அமைச்சுக்கும் வெளி உலகிற்கும் இடையிலான சிறந்த நிலைப்பாட்டைப் பேணுதல்.
  5. திணைக்களங்களுக்கிடையில் மனித மற்றும் பௌதிக வளங்களை பாதுகாத்தல், செம்மைப்படுத்தல், பராமரித்தல்.
Telephone Fax Website Email
 +94 812 236355  +94 812 224267     இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

 

வீதி அபிவிருத்தி, மின்சாரம் மற்றும் சக்தி, வீடமைப்பு மற்றும் கட்டிட கலை தொடர்பான அமைச்சு

இவ்வமைச்சின் செயற்பாடுகளாவன,

  1. அமைச்சின் கீழுள்ள நிர்மாணப் பணிகளை தீர்மானித்தல்.
  2. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக கூரைத்தகடுகள், வீடு கட்டுவதற்கான கடன்கள் போன்றவற்றினை வழங்குதல்.
  3. சக்தி பிரயோக நிகழ்ச்சித் திட்டங்களை வடிவமைத்தல்.
  4. மாகாணத்திற்குட்பட்ட வீதிகளை அமைத்தல், பராமரித்தல்.
Telephone Fax Website Email
 +94 812 234769  +94 812 200124  http://www.roadmin.cp.gov.lk   இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

தொழிற்துறை, விளையாட்டு, பெண்கள் விவகாரம், கிராம அபிவிருத்தி, தோட்டப்புற அபிவிருத்தி, இந்து கலாசார விவகாரம், இளைஞர் விவகாரம், கல்வி (தமிழ்) தொடர்பான அமைச்சு

இவ்வமைச்சின் செயற்பாடுகளாவன,

  1. அமைச்சின் கீழுள்ள விடயங்கள் தொடர்பான தீர்மானமெடுத்தல், அமுல்படுத்தல்.
  2. இளைஞர்களின் தொழில் சார்ந்த அறிவினை விருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளல்.
Telephone Fax Website Email
 +94 814 929446  +94 812 387410  http://www.industriescp.com   இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

விவசாயம், நீர் விநியோகம், விலங்கு உற்பத்தியும் அபிவிருத்தியும், விவசாய அபிவிருத்தி, மீன்பிடி, சுற்றாடல், ஹிந்து கலாசாரம் மற்றும் தோட்டத் துறை அபிவிறுத்தி பற்றிய அமைச்சு

இவ்வமைச்சின் செயற்பாடுகளாவன,

  1. வேளான்மையையும் பண்ணைகளையும் விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.
  2. விதைகளையும் உரங்களையும் பெற்றுக்கொடுத்தல்.
  3. வெளிக்கள ஆய்வினை நடத்துதல்.
  4. விவாசாய ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை நடத்துதல்.
  5. நீர் வளத்தினையூம் இயற்கை வளங்களையூம் மீள் சுழற்சி முறையில் உபயோகித்தல்.
Telephone Fax Website Email
 +94 812 388336  +94 812 386084  http://www.agrimin.cp.gov.lk   இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

மொழியை தெரிவு

Sinhala Tamil English

யார் ஆன்லைன் இருக்கிறது

இணைப்பில் உள்ளவர்கள்: 21 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை

பார்வையாளர்கள்

536013
இன்று
நேற்று
இந்த வாரம்
கடந்த வாரம்
இந்த மாதம்
கடந்த மாதம்
அனைத்து நாட்கள்
366
744
2385
4064
13155
21677
536013

உங்கள் IP: 54.166.199.43
Server Time: 2017-08-23 11:49:43
Joomla templates by Joomlashine