Homeமுகப்புஅதிகாரப்பூர்வ மலர்

அதிகாரப்பூர்வ மலர்

maha rathmala - Provincial Flower of Central Province

மத்திய மாகாணத்தைக் குறிக்கும் மலர்
மஹரத் மலர்
தாவரவியல் பெயர்- Rhododendran Arboretam Sub.Sp.Zylamicum
மஹரத் மல என்றழைக்கப்படும் பூவானது மத்திய மாகாணத்தில் மட்டுமே வளரும் பூ ஆதலால் அது மத்திய மாகாணத்திற்கான பூவாகக் கருதப்படுகிறது. இது இந்தியாவில்; வளரும் ரொடோடென்ரன் அர்போரெடம் என்ற தாவரப் பெயர் கொண்ட மலர் வகையின் ஒரு வர்க்கமாகும். இது மட்டுமே இலங்கையில் காணப்படும் ரொடோடென்ரன் மலரின் வர்க்கமாகும். இம்மலர் அமிலம் சார்ந்த கருநிற மண்ணைக் கொண்ட நிலத்தில் அதன் பீ.எச் அளவூ 5.5 ஆக இருக்கும் போது வளரக் கூடிய இயல்புடையது. இப்பூ பூக்கும் காலத்தில் அனைவரையூம் கவரும் இயல்புடையது.

இம்மலரினை சாதாரணமாக கடல் மட்டத்திலிருந்து 1700-1500 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள நுவரெலிய மாவட்டத்தின் ஒஹியஇ பட்டிப்பொலஇ சீதாயெலியஇ முன்தென்ன ஆகிய இடங்களில் காணலாம்.

இம்மலர் ஈர நிலத்திற்குரிய கட்டையான செடியாக வளர்கிறது. இது கண்ணைக் கவரும் இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிற இதழ்களுடன் வளர்கிறது. இப்பூ பூக்கும் காலத்தில் அனைவரையூம் கவர்ந்து ஈர்க்கும் சிறந்த காட்சி அமையப்பெறுகிறது.

.

மொழியை தெரிவு

Sinhala Tamil English

யார் ஆன்லைன் இருக்கிறது

இணைப்பில் உள்ளவர்கள்: 4 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை

பார்வையாளர்கள்

327633
இன்று
நேற்று
இந்த வாரம்
கடந்த வாரம்
இந்த மாதம்
கடந்த மாதம்
அனைத்து நாட்கள்
530
2560
6401
3767
16271
25101
327633

உங்கள் IP: 54.204.104.49
Server Time: 2017-01-20 20:07:57
Joomla templates by Joomlashine