Homeமுகப்புபின்ணனி

பின்ணனி

paddy farmer

இலங்கையில் மாகாண சபைகள் முறைமை ஆரம்பிக்கப்பட்டதிலிருத்துஇ மத்திய மாகாண சபையானது அபிவிருத்தி மைற்கல்லில் பாரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றது. இம்மாகாணமானது ஆங்கில ஆட்சிக்காலத்திலிருந்தே மத்திய வர்த்தக அமைவிடமாக இருந்து வந்துள்ளது. மத்திய மாகாணமானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாவது அதிகூடிய பங்களிப்பை வழங்கியூள்ளது(பு.னு.P)இ  2009 இல் அதனை தக்க வைத்துக்கொள்வதுடன்இ 2010அம் ஆண்டு அதன் உற்பத்தியை 10.0மூ அதிகரித்துள்ளது(மத்திய வங்கி). 2010 அம் ஆண்டுஇ மத்திய மாகாணமானது அதன் தனித்துவமிக்க புவியமைப்பை சாதகமாக பயன்படுத்திஇ விவசாயத்துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18.2மூ  வழங்கியூள்ளது. மத்திய மாகாணத்தின் தனியாள் வருமானம்இ அதனுடைய நேர்மையானஇ வெளிப்படையான வருமானத்தை எடுத்துக்காட்டுவதுடன்  வருமான தொடர்ச்சியின் மத்தியிலுள்ளது. ஏற்றுமதி வருவாயிலும் மத்திய மாகாணமானது ஏற்றுமதியிலும் குறிப்பிடத்தக்க தனித்துவத்தைஇ விஷேட வியாபாரப்பொருளாகிய தேயிலை மூலம் வழங்குகின்றது.

மத்திய மாகாணமானது அதன் பரந்த இனப்பல்வகைமைக்காரணமாகவூம் அடையாளப்;படுத்தப்படுகின்றது. இங்கு 65.35மூ சிங்களவர்கள்இ 19.92மூ இந்தியத்தமிழர்கள்இ 9.20மூ முஸ்லிம்கள்இ 5.05மூ இலங்கைத்தமிழர்கள் மற்றும் 0.15மூ பறங்கியர்களையூம் கொண்டுள்ளது. மேற்படி சகல பகுதியினரினதும் விஷேட மற்றும் பல்வகைமை தேவைகளை மாகாண சபையால் வெற்றிகரமாக(பதிலளிக்க) வழங்கக்கூடியதாகவிருக்கின்றது. மத்திய மாகாணத்தின் சனத்தொகையானது 2001ஆண்டு 2இ423966 என மதிப்பிடப்பட்டதுடன் அது இலங்கையில் இரண்டாவது அதியூயர் சனத்தொகையைக் கொண்ட மாகாணமானதுடன்இ இலங்கையின் சனத்தொகையில் 12.97 ஆகவூம் அமைந்துள்ளது. இது முழுமாகாணத்தையூம் கருத்திற்கொள்ளும் போது நிர்வாகம் மற்றும் நிதி வழங்களில் முக்கியமான  சிக்கலாக இருக்கின்றது. மத்திய மாகாணத்தின் அதியூயர் சனத்தொகை கொண்ட மாவட்டமாக கண்டி மாவட்டம் திகழ்கின்றது. 1இ279இ028 பேரை சனத்தொகையாக கொள்கின்றது. நுவரெலிய மாவட்டத்தில் 703இ610 பேரும்இ மாத்தளை மாவட்டத்தில் 441இ328 பேரும் இருப்பதாக 2001 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்தது.

Tea pluckerTமுன்வைக்கப்பட்ட செயற்றிட்டமஇ; வளமான சமூகபொருளாதார காரணிகளை அடுத்துவரும் அத்தியாயங்கள் ஆழமாக விளக்குகின்றது. இங்கு தரப்பட்ட தரவூகள் 2009 இலிருந்து ஆரம்பிக்கும் மூன்று(03) வருடக்காலத்தை கொண்டதாகவூம்இ மத்திய மாகாண சபையின் கடந்த கால செயற்றிறனை அறிவதற்கு ஒரு மேலான ஆழ்ந்த அறிவை வழங்குவதுடன்இ அதன் முடியூமான தன்மைஇ எதிர்காலத்தில் அடையக்கூடிய அபிவிருத்தி இலக்குகளை அடையமுடியூம் என்ற உறுதியான சான்று வழங்கக்கூடியதாகவூம் அமைகின்றது.

 

The Department of Local Government

மாவட்டம்

 

அபிவிருத்தி செய்யப்பட்ட பாதைகள் (Km)

சுகாதார வசதிகளின் எண்ணிக்கை

நிறுத்துமிட வசதிகளின் எண்ணிக்கை

விழிப்புணர்வூ நிகழ்ச்சி திட்ட எண்ணிக்கை

2009

2010

2011

2009

2010

2011

2009

2010

2011

2009

2010

2011

கண்டி

286.5

641.1

294.6

179

211

172

0

4

11

 

 

 

மாத்தளை

71.6

122.2

73.4

2

3

7

0

0

0

29

54

352

நுவரெலியா

34

35

45.5

16

1

58

2

0

29

 

 

 

மொத்தம்

392.1

798.3

413.5

197

215

237

2

4

40

29

54

352

 

 

road development

பாதை அபிவிருத்தி செயற்பாடுகளில் 2010ஆம் ஆண்டானதுஇ உள்ளுராட்சித் திணைக்களத்திற்கு மிக முக்கியமானதாக அமைந்தது. குறிப்பிட்ட 2010 ஆண்டில் மாகாணத்தில் ஏறத்தாள 800மஅ  பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டதுடன்இ 600மஅ க்கு அதிகமான பாதைகள் கண்டி மாவட்டத்திலேயே அபிவிருத்தி செய்யப்பட்டன. 2009-2011 காலப்பகுதியில் மொத்தமாக 1600மஅ  பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. மேலும் 1500மஅ பாதைகள் 2016 ஆம் ஆண்டிற்குள் அபிவிருத்தி செய்வதையே இலக்காக கொண்டுள்ளது. அதிகமான வேலைகள் அக்காலப்பகுதியில் கண்டி மாவட்டத்திலேயே செய்யப்பட்டுள்ளன.

மாத்தளைஇ நுவரெலிய மாவட்டங்களில் 87 வசதிகள் மாத்திரமே அபிவிருத்தி செய்யப்பட்டிருப்பதால்இ மேலும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய மாவட்டங்களாகவூள்ளன. கடந்த மூன்று வருடங்களில் கண்டிஇ நுவரெலிய மாவட்டங்களில் 46 வாகன நிறுத்துமிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாத்தளை மாவட்டத்தில் எந்த நிறுத்துமிட(வாகன) வசதிகளும் செய்யப்படவில்லை. மேலும் 43 உள்ளுராட்சி சபைப்பிரதேசங்களில் முச்சக்கர வண்டி தரிப்பிட வசதிகள் அபிவிருத்தி செய்ய திணைக்களம் திட்டமிடப்பட்டள்ளது. மாத்தளை மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பயிற்சி நிகழ்ச்சி திட்டங்களில் தொடர்ச்சியான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. மாகாணத்தில் மற்றைய மாவட்டங்களில் எந்த ஒரு பயிற்சி நெறிகளும் நடாத்தப்படவில்லை.

மொழியை தெரிவு

Sinhala Tamil English

யார் ஆன்லைன் இருக்கிறது

இணைப்பில் உள்ளவர்கள்: 17 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை

பார்வையாளர்கள்

597639
இன்று
நேற்று
இந்த வாரம்
கடந்த வாரம்
இந்த மாதம்
கடந்த மாதம்
அனைத்து நாட்கள்
265
535
4418
4435
16484
23538
597639

உங்கள் IP: 54.80.169.119
Server Time: 2017-11-24 16:26:48
Joomla templates by Joomlashine