Homeமுகப்புநிர்வாக மற்றும் புவியியல் விரிவாக்க

மத்திய மாகாணம்

sri lanka central province locator map

மத்திய மாகாணமானது இலங்கையின் மத்திய மலைத்தொடரில் அமைந்துள்ளதுடன் கண்டிஇ மாத்தளை மற்றும் நுவரெலிய ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியூள்ளது. மத்திய மாகாணமானது இலங்கையின் முழுப்பரப்பில் 8.6மூயூம் 5674 சதுர கிலோமீட்டர் பரப்பளவையூம் கொண்டது. இம்மாகாணமானது வட அகலாங்கில் 6.6˚-7.7˚ மற்றும் கிழக்கு நெட்டாங்கு 80.5˚-80.9˚ என்பவற்றுக்கிடையில் அமைந்திருக்கின்றது. இம்மாகாணத்தின் அளவானது கடல் மட்டத்திலிருந்து 600 அடி தொடக்கம் 6000 அடிக்கு மேற்பட்டதாகவிருக்கின்றது. இம்மாகாணமானது  வடக்கில் வடமத்திய மாகாணத்தையூம் கிழக்கில் மகாவலி கங்கை மற்றும் உமாஓயாவையூம் தெற்கில் சிவனொளிபாத மலைஇ கிரிகல்பொத்த மற்றும் தொடபொலயூம் மேற்கில் தொலஸ்பாகே மற்றும் கலகெதர மலைத்தொடர்களையூம் எல்லைகளாக கொண்டுள்ளது.

மாகாணத்தின் சராசரி வெப்பநிலையானது 16˚உ-28˚உ ஆக அமைவதுடன் குறைந்த வெப்பநிலையானது நுவரெலிய மாவட்ட மலைத்தொடர்களில் இருந்து பதிவாகிறது. மத்திய மாகாணத்தின் 52மூ நிலம் பயிரிடப்பட்டிருக்கும் அதே வேளை 6.3மூநிலம் பயிரிடப்படக்கூடிய நிலங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. பயிரிடப்பட்ட நிலத்தின் 35மூக்கும் அதிகமான நிலத்தில் தேயிலை பயிரிடப்பட்டிருக்கும் அதேவேளை 14.8மூ நிலத்தில் நெல் சாகுபடி செய்யபப்டுகின்றது. தென்னை மற்றும் இறப்பர் பயிரிடப்பட்டுள்ள நிலத்தின் அளவூ 4.8மூ மற்றும் 2.3மூ ஆக அமைந்தள்ளது.

நிர்வாக ரீதியாக மத்திய மாகாணமானது மூன்று மாவட்டங்களிலுமாக மொத்தம் 36 பிரதேச செயலகங்களைக் கொண்டுள்ளது. அவை மேலும் 2224 கிராம அதிகாரி பிரிவூகள்இ  5763 கிராமங்கள் மற்றும் 3 மாநகர சபைகளஇ; 6 நகர சபைகள் என உள்ளுராட்சி அமைப்புகளாகவூம் பிரிக்கப்பட்டுள்ளன.

மத்திய மாகாணத்தின் நிர்வாகப்பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள மத்திய மாகாண சபையானது மக்களால் தெரிவூசெய்யப்பட்ட பிரதிநிதிகளை ஆளுநர் ஒரவரால் தலைமை தாங்கப்படுவதாக அமைந்துள்ளதுடன்இ அவ்வாளுநர் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்படுபவராகவூம் இருக்கிறார்.மாகாணத்தின் வளர்ச்சி வேகமானது 0.9மூ ஆக 2007இல் அமைந்திருந்தது. மாகாண குடித்தொகை அடர்த்தியானது சதுரகிலோமீட்டருக்கு 433பேர் ஆகும். 2001ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி கிராம பெருந்தோட்ட மற்றும் நகர சனத்தொகையானது 70.0மூ இ 20.2மூஇ மற்றும் 9.8மூ ஆக இருந்தது.

மொழியை தெரிவு

Sinhala Tamil English

யார் ஆன்லைன் இருக்கிறது

இணைப்பில் உள்ளவர்கள்: 67 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை

பார்வையாளர்கள்

611982
இன்று
நேற்று
இந்த வாரம்
கடந்த வாரம்
இந்த மாதம்
கடந்த மாதம்
அனைத்து நாட்கள்
321
990
5421
4063
10405
20422
611982

உங்கள் IP: 54.226.132.197
Server Time: 2017-12-17 19:19:19
Joomla templates by Joomlashine