எங்களை பற்றி

The Mace of the Central Provincial Councilமாகாணசபை முறையானதுஇ இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசின் அரசியலமைப்பில் 13ம் திருத்த சட்ட மூலத்தின் கீழ் 1988ஆம் ஆண்டு இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டது. அதனடிப்படையில் மத்திய மாகாணத்தின் செயற்பாடுகள் 14 ஜுலை 1988இல் ஆரம்பமாகியது. மத்திய மாகாண சபையின் அதிகாரப்பரப்பானது கண்டிஇ மாத்தளைஇ நுவரெலிய என்ற மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது. மத்திய மாகாண சபையில் அதன் பிரதான சமூகங்களான சிங்களவர்இ தமிழர் மற்றும் முஸ்லிம்கள் என்போரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவூ செய்யப்பட்ட 58 உறுப்பினர்கள் உள்ளனர்.

Opening session 2013 of Central Provincial Councilஒதுக்கப்பட்ட பட்டியல் என அழைக்கப்படும் இரண்டாவது பட்டியலில் பாராளுமன்றத்துக்காக ஒதுக்கப்பட்ட பொறுப்புகளும்இ செயற்பாடுகளும் காட்டப்படுகின்றது. சமகாலப்பட்டியல் எனப்படும்  மூன்றாவது பட்டியலானதுஇ பாராளுமன்றத்தாலும் மாகாண சபையாலும் ஏககாலத்தில் செய்யக்கூடிய பொறுப்புகளையூம்இ செயற்பாடுகளையூம் குறிப்பிடுகின்றது.

மாகாண சபையானதுஇ அரசியலமைப்பின் வழங்கப்பட்டள்ள விடயங்களுக்கு பொறுப்பு கூறவேண்டியதாகவூம்இ மாகாண சபைகள் பட்டியலில் வழங்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக பிரயோகத்தன்மையூள்ள சட்டமூல கட்டமைப்புகள் வழங்கவேண்டியதாகவூம் இருக்கின்றதுஒதுக்கப்பட்ட பட்டியலில் உள்ள விடயங்கள் தொடர்பாக சட்டமூலங்கள் உருவாக்குவதற்கு மாகாண சபைக்கு அதிகாரம் இல்லை.

மத்திய மாகாண சபையானது அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களுக்கு உட்பட்டதாகவூம் மத்திய மாகாணத்திற்கு பிரயோகிக்கக்கூடிய சட்டமூலங்களை உருவாக்கிக் கொள்ள முடியூம்.  சமகாலப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாகஇ  மத்திய மாகாணத்திற்கு பிரயோகிக்கக்கூடிய சட்டங்கள் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபை இடையிலான ஆலோசனைகளின் அடிப்படையில் செய்து கொள்ளலாம். மேற்கூறப்பட்டபடி உருவாக்கி மத்திய மாகாணத்தின் அங்கீகரிக்கப்பட்ட சட்டங்களானது 13வது அரசியலமைப்பு  திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடிஇ (மத்திய மாகாணத்தில்)ஆளுநரின் சம்மதத்துடன் நிரந்தர சட்டமாகின்றது. மத்திய மாகாணத்தின் ஆளுநருக்கு 1988ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் கீழும்இ 13வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமும் நிதி அதிகாரம் வழங்கப்பட்டள்ளது.

மொழியை தெரிவு

Sinhala Tamil English

யார் ஆன்லைன் இருக்கிறது

இணைப்பில் உள்ளவர்கள்: 54 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை

பார்வையாளர்கள்

495419
இன்று
நேற்று
இந்த வாரம்
கடந்த வாரம்
இந்த மாதம்
கடந்த மாதம்
அனைத்து நாட்கள்
119
1203
3940
4325
14297
15969
495419

உங்கள் IP: 54.166.146.212
Server Time: 2017-06-23 05:03:40
Joomla templates by Joomlashine