Homeதிணைக்களங்கள்

Departments

உள்ளுராட்சித் திணைக்களம்

இந்த திணைக்களத்தின் செயல்பாடுகள்

  1. வருமானம் மற்றும் செலவு தொடர்பான ஆண்டறிக்கைகளைத் தயாரித்தலும் அவற்றை திரைசேரிக்குக் கையளித்தலும்.
  2. மக்களின் கோரிக்கைகளையும் தேவைகளையும் உள்ளுராட்சி அமைப்பிற்க்குக் கொண்டு செல்லுதல்.
  3. உள்ளுராட்சி அமைப்பின் கீழுள்ள திணைக்களங்களுக்கான நிதி வழங்கல், வழிநடத்தல், தொழிநுட்ப வழிகாட்டல்கள் போன்றவற்றை வழங்குதல்.
  4. உள்ளுராட்சி அரசாங்கத்தின் கீழுள்ள மனித வளங்களின் மூலம் உச்சப் பயனைப் பெறுவதற்கான திட்டங்கள், வழிகாட்டுதல்கல், பயிற்சிகள் என்பவற்றை வழங்குதல்.
  5. உள்ளுராட்சி நிறுவனங்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்யூம் பொருட்டு நிதி வழங்குதல்.

 

Telephone Fax Website Email
 +94 812 202262  +94 812 202261     இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கல்வித் திணைக்களம்

இந்த திணைக்களத்தின் செயல்பாடுகள்

  1. முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை பாடசாலைகளைப் பராமரித்தலும் அவற்றிற்குத் தேவையான பொருட்களை வழங்குதலும்.
  2. மாகாண மற்றும் மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கேட்ப கல்விசார் கொள்கைகளைத் தீட்டுதலும் அவற்றினை அமுல்படுத்துவதற்கான வளங்களை பகிர்ந்தளித்தலும்.
  3. பாடசாலைகளின் வகுப்புகளை பராமரித்தல்.
  4. பிரத்யேகத் தேவையுடைய மாணவர்களுக்காக விஷேடத் திட்டங்ளைத் தீட்டுதலும் அதற்காக ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதும்.
  5. மத்திய மாகாணத்தின் தொழில்சார் பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்களைப் பராமரித்தல்.

.

Telephone Fax Website Email
 +94 812 224041  +94 812 224041  http://www.centralpedu.sch.lk   இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

காணித் திணைக்களம்

இந்த திணைக்களத்தின் செயல்பாடுகள்

  1. காணிகளைத் தகுதிவாய்ந்த மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் பகிர்ந்தளித்தல்.
  2. அடிப்படை வசதிகளை அபிவிருத்திச் செய்வதின் மூலம் மீள்சுழற்சிமிக்க அபிவிருத்தியை ஏற்படுத்துதல்.
  3. காணிகளைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான விழிப்பினை மக்கள் மத்தியில் ஏற்படுத்ததுதல்.

.

Telephone Fax Website Email
 +94 812 424460  +94 812 424460 www.landdept.cp.gov.lk   இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

கலாசார, சுற்றுலா, வியாபாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பான அமைச்சு

இந்த திணைக்களத்தின் செயல்பாடுகள்

  1. கலாசார விழுமியங்களைப் பாதுகாத்தலும் அது தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்துதலும்.
  2. மத்திய மாகாணத்திற்கே பிரத்தியேகமான கலாசார விழுமியங்களைப் விருத்திச் செய்தலும் அதற்கான நிறுவனங்களுக்கு உதவி வழங்குதலும்.
  3. மத நிறுவனங்ளை உருவாக்குதல், அவற்றினை பராமரித்தல் மற்றும் பௌத்த தர்ம பாடசாலைகளைப் பேணுதல்.
  4. வர்த்தகப் பெயர்களைப் பதிவு செய்தலும் வர்த்த-வியாபார சமூகங்களை ஏற்படுத்துதலும்.
  5. உல்லாசப் பயணத் துறையினை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்தல், ஹோட்டல் பாடசாலைகளைப் பராமரித்தல்.

 

Telephone Fax Website Email
 +94 812 238476  +94 812 238476     இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Engineering Services

Activities of this Department

  1. Providing architectural plans, structural designs, and their monitoring and financial management.
  2. Providing professional training for engineers and students who follow engineering courses in the central province.
  3. Material testing for constructions and providing lab facilities to maintain standards.
  4. Providing consultancy for construction work as requested by the government.
Telephone Fax Website Email
 +94 812 228111  +94 812 200412     இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Department of Transport

Activities of this Department

  1. Monitoring the consistency of registered vehicles in the province.
  2. Issuing vehicle permits for all registered vehicles in the province.
  3. Minimizing environmental hazards through proper eco-testing methods.
  4. Providing a safe and secure transport service for the people of the province.
  5. Using only consistent vehicles for transportation.
Telephone Fax Website Email
 +94 812 238702  +94 812 238702     இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Department of Co-operative Development

Activities of this Department

  1. Carrying out development programs and auditing to upgrade the co-operative service.
  2. Registering co-operative societies according to the central provincial co-operative society act number 10 of 1990.
  3. Monitoring trade affairs for registered co-operative societies and solving disputes.
  4. Advising and guiding the societies.
  5. Monitoring and facilitating financial issues.
Telephone Fax Website Email
 +94 812 201757  +94 812 201757  http://www.coopdept.cp.gov.lk   இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Department of Health Services

Activities of this Department

  1. Caring for the sick through proper maintenance of base & other hospitals of the central province.
  2. Taking necessary actions to prevent deceases in the central province.
  3. Organizing nutrition programs for pregnant mothers through maternity & child care units.
Telephone Fax Website Email
 +94 812 222341  +94 812 204755 www.healthdept.cp.gov.lk   இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Department of Ayurveda

Activities of this Department

  1. Maintaining provincial ayurvedic hospitals to treat illnesses.
  2. Growing herbs, marketing and providing technical assistance.
  3. Producing medicine in Ayurvedic factories.
  4. Registering traditional doctors and making use of their service.
  5. Developing and popularizing Ayurvedic spas in tourist hotel sector.
Telephone Fax Website Email
 +94 812 423932  +94 812 420908  www.ayurveda.cp.gov.lk   இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

பக்கம் 1 / 2

மொழியை தெரிவு

Sinhala Tamil English

யார் ஆன்லைன் இருக்கிறது

இணைப்பில் உள்ளவர்கள்: 52 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை

பார்வையாளர்கள்

574417
இன்று
நேற்று
இந்த வாரம்
கடந்த வாரம்
இந்த மாதம்
கடந்த மாதம்
அனைத்து நாட்கள்
174
730
904
4381
16800
16842
574417

உங்கள் IP: 54.224.197.86
Server Time: 2017-10-23 06:07:36

Sri Lanka Government Emblem இலங்கை அதிகாரப்பூர்வ வலை போர்டல் அரசு

இணையத்தளம் வருகை

Sri Lanka Treasuryநிதி திட்டமிடல் அமைச்சு - இலங்கை திறைசேரி

இணையத்தளம் வருகை

Public Administrationபொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு

இணையத்தளம் வருகை

Joomla templates by Joomlashine